Thursday, April 9, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 10


நான் படித்ததில் இருந்து...

அத் - 3, பக் - 16
எவ்வளவு பணம் இருப்பவனும் 'நீ பணக்காரன்' என்று சொன்னால் 'என்னைவிடப் பணக்காரர்கள் இல்லையா?' என்று ஒரு மாதிரி நெளிவதைப் பார்க்கலாம். ஆனால் எவ்வளவு பெரிய முட்டாளும் 'உனக்கு மூளை இல்லை' என்றால் கோபித்துக் கொள்கிறான். பணத்தை விட மூளைக்கே முக்கியத்துவம். ஏனென்றால் மூளையைச் செல்லாது என அறிவிக்க வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment