Friday, April 10, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 11


நான் படித்ததில் இருந்து...

அத் - 3, பக் - 17
உடலின் எடையோடு ஒப்பிட்டால் மூளையின் எடை இரண்டு சதவிகிதம்தான். ஆனால் அது உடலுக்குத் தேவைப்படும் மொத்த ஆற்றலில் 25 சதவிகிதத்தை எடுத்துக் கொள்கிறது. ஒரு நாளைக்கு நாம் சாப்பிடும் 2000 கலோரியில் மூளைக்கு மட்டும் 500 கலோரி தேவைப்படும்.

No comments:

Post a Comment