Friday, April 10, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 12


நான் படித்ததில் இருந்து...

அத் - 4, பக் - 19

ஓர் அறையில் ஒரே ஒரு மனிதனையும், சிம்பன்ஸியையும் வைத்துக் கதவைச் சாத்தினால் மனிதன் சிம்பன்ஸி சொன்னபடியெல்லாம் கேட்கத் தொடங்கிவிடுவான். ஒண்டிக்கு ஒண்டி சிம்பன்ஸி சக்தி வாய்ந்தது. அதே அறையில் 60 சிம்பன்ஸிகளையும், 60 மனிதர்களையும் போட்டால் அரை மணி நேரத்தில் மனிதர்கள் சொன்னபடி சிம்பன்ஸிகள் கேட்கும்.

முப்பதுக்கு மேல் ஒன்றாக சிம்பன்ஸிகளால் செயல்பட முடியாது. அந்த எண்ணிக்கையே அவற்றின் குழு எண்ணிக்கையின் உச்சம். ஆனால் மூன்று லட்சம் பேரை மேடையில் சொற்பொழிவாற்று ஒருவனால் அமைதியாகக் கேட்க வைக்க முடியும்.

No comments:

Post a Comment