Sunday, April 5, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 2


நான் படித்ததில் இருந்து...

அத் - 1, பக் - 9
மனிதன் கைகளைக் கொண்டு ஆயுதம் செய்கிறான் என்று நாம் மார்தட்டிக் கொள்ள முடியாது. ஜேன் குட்ஆல் என்பவர் சிம்பன்ஸிகளும் சின்னச் சின்னக் கருவிகளைச் செய்வதை நிரூபித்துக் காட்டினார். ஆனால், நம்மைப் போல் விதவிதமான கருவிகள், உணவு வகைகள், அழகு சாதனங்கள் போன்றவற்றை வேறு எந்த விலங்காலும் செய்ய முடியாது. காலையில் தோசையின் மீது கொஞ்சம் புதினா தூவி வேறுபடுத்தவும், இரவு முந்திரியைத் தூவி வித்தியாசப்படுத்தவும் நம்மால் மட்டுமே முடியும்.


No comments:

Post a Comment