Monday, April 6, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 3

நான் படித்ததில் இருந்து...
அத் - 1, பக் - 9
இனத்தை இனமே அழிப்பது மனிதன் மட்டுமே என்ற இன்னொரு பார்வை நம்மிடமுண்டு. சிங்கக் கூட்டத்திலிருக்கிற தலைமை ஆண் சிங்கம் மற்ற ஆண் சிங்கங்களுக்குப் பிறந்த ஆண் குட்டிகளையெல்லாம் துடிக்கத் துடிக்கக் கொல்லும். இல்லாவிட்டால் அதற்குப் போட்டியாக பின்னால் வந்துவிடும் என்கிற பயம். ஆண் சிங்கங்கள் ஆச்சரியப்படத்தக்க சோம்பேறிகள். மனைவிகளின் சம்பாத்தியத்தில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டு சொகுசாகச் சாப்பிடுவது அவற்றின் வழக்கம்.

No comments:

Post a Comment