Monday, April 6, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 4

நான் படித்ததில் இருந்து...

ஒற்றை யானை என்றால் ஏன் ஆபத்து என்று சொல்கிறார்கள்?


அத் - 1, பக் - 9
யானைகளில் எது கூட்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறித்து ஆண் யானைகள் இரண்டிற்குள் பலப்பரிட்சை நடக்கும். வெற்றி பெற்றது கூட்டத்தில் ஐக்கியமாகும், தோல்வியுற்றது துரத்தப்படும். தனிமையின் வன்மம் அதற்குள் எப்போதும் எதிரொலிக்கும். அதனால்தான் ஒற்றை ஆண் யானை உயிருக்கு ஆபத்து என்பார்கள்.

No comments:

Post a Comment