Tuesday, April 7, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 5

நான் படித்ததில் இருந்து...
அத் - 2, பக் - 11
மனத்தின் கருத்தாக்கம் (Theory of Mind) என்கிற ஒன்று உண்டு. அடுத்தவர்கள் வேறு விதமாகச் சிந்திக்கக் கூடும் என்கிற எண்ணமே அது. ஒரு வயது வரை நாம் நினைப்பதையே எல்லோரும் நினைப்பார்கள் என குழந்தைகள் எண்ணும். பிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணம் இருக்கக்கூடும். நம்மைப்போலவே அவர்கள் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்பது புரியும். இந்தத் தெளிவு மூன்றிலிருந்து ஐந்து வயதுக்குள் ஏற்படும். எத்தனை வயதான பின்பும் சிலருக்கு இந்த தெளிவு வராததுதான் நாட்டின் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

No comments:

Post a Comment