Tuesday, April 7, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 6


நான் படித்ததில் இருந்து...


அத் - 2, பக் - 12

தொன்றுதொட்ட காலமாக 'தங்க விதி' என்கிற ஒன்று மானுட சமுதாயத்தை இயக்குகிறது. அதுவே நம் சட்டம், ஒழுக்கம், நீதி நூல்கள், நாட்டாண்மை போன்ற அத்தனைக்கும் அடிப்படை. 'மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அதையே நீ அடுத்தவர்களுக்குச் செய்' என்பதுதான் அது. அதைப்போலவே 'அடுத்தவர்கள் நமக்கு எதைச் செய்யக்கூடாது என எண்ணுகிறோமோ அதை மற்றவர்களுக்கு நாம் செய்யக்கூடாது.'

No comments:

Post a Comment