Wednesday, April 8, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 8


நான் படித்ததில் இருந்து...

அத் - 2, பக் - 14
யாராவது சொர்க்கம் என்கிற ஒன்று இல்லையென அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டால், அதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டால், இப்போது நடக்கும் தானத்தில் பாதி நின்று விடும். புதிதாகச் சேர்ந்த அதிகாரிக்குப் பூங்கொத்து கொடுப்பது முதல் திருக்கோயிலில் இருக்கும் திருமேனிக்குப் பூமாலை சாத்துவது வரை அனைத்தும் எதிர்பார்ப்பையே இடுப்பில் ஏற்றிக்கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment