Thursday, April 9, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 9


நான் படித்ததில் இருந்து...

அத் - 3, பக் - 15
நாம் இன்று உண்ணும் உணவு எண்ணற்ற பகுதிகளின் பங்களிப்பு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இங்கு காப்பி இல்லை. 400 ஆண்டுகளுக்கு முன் பச்சை மிளகாய் இல்லை. தக்காளி இல்லை. இன்று நம் உணவில் இவை இல்லாத பதார்த்தம் இல்லை. வேக வைப்பது இந்தோனேசியாவிலிருந்து வந்தது. இட்லி அங்கிருந்து சோழர்கள் கொண்டு வந்தது. நாம் உணவில் சேர்க்கும் பல சரக்குகள் வெளிநாட்டில் இருந்து வந்து சேர்ந்தவை.

No comments:

Post a Comment