Thursday, July 16, 2020

விலக்கினால் வெளிச்சம் வரும்

மது அருந்துபவர்கள் மீது இரக்கப்படுங்கள்... ஏனெனில் அவர்கள் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. குடி நோயாளிகள் அவர்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த வாதம் சரியா தவறா என்ற விவாதிக்க நான் விரும்பவில்லை. குடிக்கு அடிமையானவர்களால் அவர்கள் குடும்பத்தின் நிலை என்ன ஆகிறது என்பதை மட்டும் பதிவு செய்திருக்கிறேன்.


கதையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

No comments:

Post a Comment